InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள்கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.ஏனெனில் அவைஅ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவைஆ) பிளவுக்கு உட்படுவதில்லைஇ) திடீர்மாற்றமடைந்த செல்கள்ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை |
Answer» அவை துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
|
|