InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சாயில் ரகப் பற்றி விளக்கு. |
|
Answer» முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலக்கியத்தில் வகைப்படுத்தப்படும் ஐவகை நிலங்களில் நால்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலங்களை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைவதற்கு முன்பு கேரள மாநிலத்தின் நெற்களஞ்சிமாக திகழந்த நாஞ்சில் நாடு இம்மாவட்டத்தை உள்ளடக்கியதே ஆகும் |
|