InterviewSolution
| 1. |
சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும்கரைசல் நீரற்ற கரைசலாகும். |
|
Answer» சோடியம் குளோரைடு (SODIUM CHLORIDE) /ˌsoʊdiəm ˈklɔraɪd/,[2] என்பது NACL என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் உப்பு மேசை உப்பு அல்லது ஆலைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உருவாகியுள்ள ஒரு அயனிச் சேர்மம் ஆகும். கடல் நீரின் உவர்ப்புத் தன்மைக்குக் காரணமான முக்கிய உப்பு சோடியம் குளோரைடு ஆகும். பல்லுயிரணு சார் உயிரினங்கள் பலவற்றில் செல்வெளி திரவமாக சோடியம் குளோரைடு காணப்படுகிறது. மேசை உப்பு என்ற உண்ணக்கூடிய பொருளாக இது சுவை சேர்க்கும் பொருளாகவும் உணவு பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல தொழிற்சாலை நடைமுறைகளில் சோடியம் குளோரைடு அதிக அளவில் பயன்படுகிறது. சோடியம் மற்றும் குளோரின் சேர்மங்களுக்கு ஆதார மூலமாகவும் சோடியம் குளோரைடு விளங்குகிறது. பல தொகுப்பு வினைகளுக்கு இது ஊட்டு மூலப்பொருளாகவும் உள்ளது. உறை நிலைக்கு கீழான வெப்பநிலையில் பனிக்கட்டி நீக்கியாக இது பயன்படுகிறது. |
|