InterviewSolution
| 1. |
சோடியத்தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது.அ. ஒரு எலக்ட்ரானை ஏற்றுஆ. இரண்டு எலக்ட்ரான்களை ஏற்றுஇ. ஒரு எலக்ட்ரானை இழந்துஈ. இரண்டு எலக்ட்ரான்களை இழந்து |
|
Answer» தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது - ஒரு எலக்ட்ரானை இழந்துஒரு அணு அதன் இணைத்திறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான் எண்ணிக்கையை மற்றொரு அணுவிடம் இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைந்து நிலையான மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது. இவ்வாறு செய்து எலக்ட்ரான் தனது கூட்டில் எட்டு எலக்ட்ரானைப் பெற்றிருக்கும். அதுவே எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி எனப்படுகிறது. இதில் எலக்ட்ரானது தனது கூட்டில் உள்ள எண்ணை பிற அணுக்களுக்கு தன்னிடம் உள்ள எலக்ட்ரானின் எண்ணை இழந்தோ அல்லது பங்கீடு செய்வது மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பு ஆகும்.சோடியத்தின் அணு எண் 11. அது ஒரு எலக்ட்ரானை இழந்து நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது. |
|