1.

சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு,வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டுதருக.

Answer»

சேர்க்கை வினை

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ஒரே ஒரு பு‌திய சே‌ர்‌ம‌த்‌தினை உருவா‌க்கு‌ம் வே‌தி‌ ‌வினை‌ ஆனது சே‌ர்‌க்கை ‌வினை அ‌ல்லது கூடுகை ‌வினை  என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது A ம‌ற்று‌ம் B எ‌ன்ற இரு ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ‌வே‌தி‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு AB எ‌ன்ற ஒரு பு‌திய சே‌ர்ம‌த்‌தினை உருவா‌க்குவது சே‌ர்‌க்கை ‌வினை ஆகு‌ம்.
  • அதாவது A + B → AB ஆகு‌ம்.
  • சே‌ர்‌க்கை ‌வினை‌யினை தொகு‌ப்பு ‌வினை அ‌ல்லது இயைபு ‌வினை எ‌ன்று‌ம் அழை‌க்க‌லா‌ம்.  

 வெப்ப உமிழ் சேர்க்கை வினை

  • SiO_2_(_s_) + CaO_(_s_)CaSiO_3_(_s_)
  • ‌சி‌லி‌க்கா‌ன் டை ஆ‌க்சைடு, கா‌ல்‌‌சிய‌ம் ஆ‌க்சைடு இணை‌ந்து கா‌ல்‌சிய‌ம் ‌சி‌லிகே‌ட் உருவாகு‌ம் ‌வினை‌யி‌ல் வெ‌ப்ப ஆ‌ற்ற‌ல் வெ‌ளி‌யிட‌ப்படு‌‌கிறது.  


Discussion

No Comment Found