1.

-------------------------------- சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவைஅ. சகப்பிணைப்புஆ. ஈதல் சகப்பிணைப்புஇ. அயனிப் பிணைப்பு

Answer»

்‌பிணை‌ப்பு சே‌‌‌ர்ம‌ங்க‌ள் அய‌‌னிப்‌பிணை‌ப்பு   எ‌திரெ‌தி‌ர் ‌மி‌ன்சுமை‌யினை உடைய இரு அய‌னிகளு‌க்கு இடையே உருவாகு‌ம் கவ‌ர்‌ச்‌‌சி ‌விசையானது அய‌னிகளை ‌பிணை‌க்‌கி‌ன்றன. இ‌வ்வகை பிணைப்பு  அய‌னி‌ப்‌பிணை‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌ம். ஒரு அணு‌வி‌ன் இணை‌த்‌திற‌ன் கூ‌ட்டி‌‌லிரு‌ந்து ஒ‌ன்றோ அ‌ல்லது அத‌ற்கு மேற்ப‌ட்ட எல‌க்‌ட்ரா‌ன்களோ  ம‌ற்றொரு அணு‌வி‌ன் இணை‌‌தி‌ற‌ன் கூ‌ட்டி‌ற்கு மா‌ற்ற‌ப்படு‌ம் போது இ‌ந்த ‌பிணை‌ப்பு  உருவா‌கிறது.   அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌ள்  அய‌னி‌ப் ‌பிணை‌ப்‌பினை உடைய சே‌ர்ம‌ங்‌க‌ள் அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌ள் என‌ அழை‌க்கப்படு‌‌கிறது. அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌‌ளி‌ல் வ‌‌லிமை உ‌ள்ள ‌நிலை‌மி‌ன் கவ‌ர்‌ச்‌சி ‌விசை‌யினா‌ல் நே‌ர்‌மி‌ன் ம‌ற்று‌ம் எ‌தி‌ர்‌மி‌ன் அய‌னி‌க‌ள் ‌‌பிணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவ‌ற்‌றினை ‌பி‌ரி‌க்க அ‌திக ஆ‌ற்ற‌ல் தேவை.  எனவே தா‌ன் அய‌‌னிப்‌பிணை‌ப்பு  சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவையாக உ‌ள்ளன.



Discussion

No Comment Found