1.

செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோஅமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

Answer»

த்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. சரி நாம் உண்ணக்கூடிய உணவில்  எளிய மூலக்கூறுக்களாகிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  அது மட்டுமல்லாமல், சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்டுள்ள  கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளும் உள்ளன.  நமது உடலில் செரிமான நிகழ்வானது  ஐந்து படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை: உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் கழிவை வெளியேற்றுதல் என்பனவாகும்.நாம் உண்ணும் உணவு  உடலில்  உட்புகும் போது  செரிமானத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இதற்கு உட்கொள்ளல் என்று பெயர். சிக்கலான,கடினமான, கரையாத தன்மையுடைய உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகளானது சிறிய, எளிய, கரையும் தன்மையுடைய துகள்களாக செரிமான நொதிகளின் உதவியால் மாற்றப்படுவதே செரித்தல் ஆகும்.



Discussion

No Comment Found