1.

செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது ?

Answer»

செயற்கை நுண்ணறி:

  • செயற்கை நுண்ணறிவை கருவிகளின் சிறப்புகளில் மிகவும் அவசியமான ஒன்று செயற்கை நுண்ணறிவு கழிவுகளுக்கு எவ்வித ஓய்வும் தேவையில்லை.
  • இவைகளால் மனிதர்களைப் போன்று பார்க்கவும், பேசவும், நடக்கவும் மனிதர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் செய்ய இயலும்.
  • இவற்றின் மூலமாக ஒளிப்படங்கள் எழுத்துக்கள் போன்ற அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கும் இயலும்.
  • இந்த மென்பொருளை கொண்டு புதிய புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மனிதனை போன்று தானே கண்டுபிடிக்க உதவும்.
  • இவற்றை வைத்து நமக்கு தேவையான உதவிகளையும் படிப்பதற்கு சாதகமான விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
  • மனிதன் தன்னால் முடியுமா என கருதும் கடினமான செயல்களையும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் செய்துவிடுகின்றன.


Discussion

No Comment Found