1.

சீனாவில் மருத்துவமனையில் பயன்படுத்தும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளை கூறுக ?

Answer»

இயந்திர மனிதனின் செயல்பாடுகள்:

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் அதிக நோயின் காரணமாக அவர்களின் குரலையும், முகத்தையும் அடையாளம் காண முடியவில்லை என தவிக்கும் மருத்துவர்களுக்கு அந்த அடையாளத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவியாக இருப்பது இந்த இயந்திர மனிதனாகும்.
  • அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நோய் சம்பந்தப்பட்ட வேறு பல தகவல்களுக்கும் இந்த இயந்திர மனிதன் உதவியாக இருப்பதுண்டு.
  • அத்தோடு சீனாவில் உள்ள மொழியின் வெவ்வேறு வட்டார மொழிகளை கூட அவை புரிந்துகொண்டு பதிலளிக்கவும் செய்கின்றனர்.
  • இன்னும் நோயாளியின் உருவத்தை அடையாளம் கண்டு அவர்களின் அந்த கேள்விகளுக்கு சரியாக பதிலையும் இவை தருவதுண்டு.
  • இவ்வாறு இன்னும் பல வழிகளில் இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் செயல்படுகிறான்.


Discussion

No Comment Found