1.

சிலப்பதிகாரத்தின் மூன்று உண்மைகள் யாவை?சிலப்பதிகாரத்தில் ஆடம் மங்கையாக வருபவள் யார்.​

Answer»

மூன்று உண்மைகள்:

1)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

2)உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

3)ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

ஆடற்மங்கை:

சிலப்பதிகாரத்தில் ஆடற்மங்கையாக வருபவள் மாதவி



Discussion

No Comment Found