1.

. சிலவகையான மருந்துகளை தொடர்ந்துபயன்படுத்துவதினால் உண்டாகும் அதன்குறைவான பதில் விளைவு --------------------எனப்படும்.

Answer»

சகிப்புத்தன்மை

  • மருந்துகள் என்பவை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
  • இவை நோய் ஏற்படும் போது உட்கொள்ளப்பட்டு பிறகு நோய் குணமடைந்தவுடன் தவிர்த்தல் வேண்டும்.
  • நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் போதை மருந்துகள் என்று அழைக்கபடுகின்றன.
  • மூளையின் செயல்பாடுகளான  நடத்தை, சிந்திக்கும்  திறன், உணர்வு அறிதல் ஆகியவற்றை  மருந்துகள் மாற்றியமைக்கின்றன.
  • இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  முழுவதுமாக செல்லாமல் இடையிலே நின்று விடுகின்றனர்.
  • குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையேயான உறவு சிதைந்து போவதற்கு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதே காரணம் ஆகும்.
  • உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் பலவகையான மாறுதல்கள் ஏற்படுகின்றன.  
  • இதனால் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு சகிப்புத்தன்மை எனப்படுகிறது.


Discussion

No Comment Found