1.

சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையைஅதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது---

Answer»

லின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது - குடலுறிஞ்சிகள் சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும். இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .மேலும் இது சுருண்ட குழலாகும்.இந்தக் குடல் மூன்று பகுதிகளைக்  கொண்டுள்ளது. அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும். பின்சிறுகுடல் இதயம் (இலியம்): சிறுகுடலின் அடியில் காணப்படக்கூடிய  பகுதியாக இருப்பது பின்சிறுகுடல் ஆகும். இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.இவற்றில் விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.அவற்றின் நீளம் 1 மி.மீ ஆகும் .இந்த விரல் போன்ற நீட்சிகள் குடலுறிஞ்சிகள் என அழைக்கப்படுகின்றன. மேலும் நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள் சிறு குடலில் காணப்படுகின்றன.



Discussion

No Comment Found