InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது இடம் சுட்டி பொருள்? |
|
Answer» இடம் நாகூர் ரூமி எழுதியுள்ள சித்தாளு இன்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது பொருள் சித்தாளின் மனச் சுமைகள் பற்றி கூறும்போது கவிஞர் கூறிய கூற்று விளக்கம் அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் சித்தாளின் மரணம்கூட சிறிதளவே முணுமுணுப்பை ஏற்படுத்தும் எனவே பல இன்னல்களுக்கு இடையே தன் வாழ்வை தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாளின் மனச் சுமைகளை செங்கற்களும் கற்களும் அறியாது |
|