InterviewSolution
| 1. |
சகப்பிணைப்பு மூலம் உருவாகிறதுஅ. எலக்ட்ரான் பரிமாற்றத்தின்ஆ. எலக்ட்ரான் பங்கீடுஇ. ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு |
|
Answer» ைப்பு சகப்பிணைப்பு எலக்ட்ரான் பங்கீடு மூலம் உருவாகிறதுநிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறும் வகையில் அணுக்கள் ஆனது அவற்றின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை மற்ற அணுக்களுடன் பங்கீடு செய்து இணைக்கின்றன. இரு அணுக்களுக்கு இடையே பிணைப்பினை ஏற்படுத்த தேவையான இரு எலக்ட்ரான்களை இரு அணுக்களும் சமமாக தலா ஒரு எலக்ட்ரானை வழங்குகின்றன. இவ்வாறு இரு எலக்ட்ரான்களும் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்வதால் உருவாகும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படும். லூயிஸ் விதியின்படி. இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்து சகப்பிணைப்பினை உருவாக்கும் போது அந்த இரு அணுக்களும் மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பை பெறுகின்றன. இது அணுப்பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது . |
|