1.

சம்பா நெல் வகைகளை எழுதுக?

Answer»

சம்பா நெல் வகைகள்:

  • சம்பா நெல் என்பது நெல்லின் ஒரு வகையாகும்.
  • நெல்லில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளது.
  • அதில் ஒன்றுதான் சம்பா என்று சொல்லக்கூடிய நெல் வகை இந்த வகையில் இதன் உட்பிரிவுகள் பல உள்ளனர்.
  • அதாவது அதில் பல வகைகள் உள்ளது அவற்றில் ஆணைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, மாப்பிள்ளை சம்பா, ஆவிரம்பூச் சம்பா, சிறு மணிச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சீரகச் சம்பா போன்ற பல வகைகள் கிட்டத்தட்ட 60 வகைகள் சம்பாவில் உள்ளன என்று கூறப்படுகின்றது.
  • இதில் நாம் அறிந்ததும் பிரபல்யமானதும் கூட சீரகச்சம்பா என்ற சம்பா வகை.
  • இது பொதுவாகவே பிரியாணிக்காக பயன்படுத்துவதுண்டு.
  • ஏனெனில் இது பிரியாணி செய்வதற்கு ஏற்ற அரிசியாகும்.
  • இதன் விலையும் உயர்வு அதேபோன்று தரமும் உயர்வு.
  • அடுத்து மாப்பிள்ளை சம்பா என்ற இந்த வகை தற்போது அரிதான ஒன்றாக மாறி விட்டாலும் ஒரு சில இடங்களில் கிடைக்கப் பெறுவது உண்டு.
  • இது மருத்துவ குணம் நிறைந்தது.


Discussion

No Comment Found