1.

சரியான கருத்தை கண்டறிஅ) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நாம் மரபாகக் கருதப்படுகிறது ஆ) ஆ) இலையில் இடது ஓரத்தில் வைக்கப்பட்டுபவை உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் இ) இலையில் வலது ஓரத்தில் வைக்கப்படுவை காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகள்

Answer»

(அ) சரியானதாகும்.

  • மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகின்றது என்கின்ற இக்கருத்து சரியானதாகும்.
  • ஏனெனில் வாழையிலையில் விருந்தினருக்கு உணவு உபசரிப்பு செய்வதே நம் தமிழர்களின் மரபு.
  • இரண்டாவதாக உள்ள இலையில் இடது ஓரத்தில் வைக்கப்படும் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் இடது ஓரத்தில் வைக்கக்கூடிய இவையாவும் குறைவாக வைக்கப்படுவது என்பது இன்றளவிலும் நடைமுறையிலுள்ள ஒன்றாகும்.
  • கடைசியாக உள்ள இலையில் வடபுறத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவுவகைகள் என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் இது இடது ஓரத்தில் வைக்கப்படும் பகையை விட கூடுதலாக சற்று அதிகமாக வைக்கக் கூடியவையாகும்.


Discussion

No Comment Found