InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கருத்தினை கண்டறிகஅ) தான் மட்டுமே உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆ) விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது இ) நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு |
|
Answer» ஆ இ இரண்டும் சரி அ தவறு காரணம்: தான் மட்டும் உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பில் அடிப்படை |
|