InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கருத்தினைக் கண்டறிகஅ) திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார் ஆ) முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக்குழையும் அனிச்சம் என்ற குறளில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர் இ) விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது |
Answer» (அ) சரியானதாகும்.
|
|