InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கூற்றை கண்டறிகஅ) அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் ஆ) அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் வெற்றிவேற்கை இ) வெற்றி வேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை ஈ) மறு வாழ்வில் அடையும் நன்மைகள் |
|
Answer» நான்கு கூற்றும் சரி ஆனால் கூற்று ஈ முழுமையடையவில்லை அதன் சரியான விளக்கம் மறு வாழ்வில் அடையும் நன்மைகள் பற்றி காசி காண்டம் கூறுகிறது |
|