InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கூற்றை கூறுஅ) அறிஞருக்கும் பொன்னாடை என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆ) சாலச் சிறந்தது என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
|
Answer» சாலச்சிறந்தது என்பது உரிச்சொல் தொடர் அறிஞருக்குப் பொன்னாடை என்பது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
|