1.

சரியான கூற்றை கூறுஅ) சங்கஇலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன ஆ) அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துக்கள் நிறைந்துள்ளன ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துக்கள் நிறைந்துள்ளன

Answer»

சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன

  • ஒரு வா‌க்‌கிய‌ம் எ‌ன்பது முழுமை பெ‌ற்றதாகவு‌ம், பொரு‌ளினை ச‌ரியாக உ‌ண‌ர்‌த்துவதாக உ‌ள்ளதாகவு‌ம் இரு‌க்க வே‌‌ண்டு‌ம்.
  • அ‌ந்த வ‌கையி‌ல் மூ‌ன்றாவது ம‌ற்று‌ம் நா‌ன்காவது வா‌க்‌கிய‌ம் ஆனது ‌ச‌ரியான பொரு‌ளினை தருவதாக இ‌ல்லை.
  • எனவே அவை இர‌ண்டு‌ம் தவறான வா‌க்‌கிய‌ங்க‌ள் எ‌ன்பது உறு‌தி.
  • த‌ற்போது மேலே உ‌ள்ள இரு வா‌க்‌கிய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ள்வோ‌ம்.
  • பொதுவாக ஒரு தொட‌ரி‌ல் நா‌ம் கூற எ‌ண்‌ணிய கரு‌‌த்‌தினை கூறுவத‌ற்கு ‌மு‌ன்  அ‌ந்த கரு‌த்‌தி‌ன்  மூல‌த்‌தினை அ‌ல்லது  கரு‌த்‌தி‌ன் அமை‌‌வி‌ட‌த்‌தினை கூ‌றுவது வழ‌க்க‌ம்.
  • அத‌ன் ‌பி‌ன் மூல‌க்கரு‌த்‌தி‌ல் இரு‌‌ந்து நா‌ம் கூற கரு‌திய கரு‌‌த்‌தினை சொ‌ல்வோ‌ம்.
  • அ‌ந்த வகை‌யி‌ல் அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன எ‌ன்ற வா‌க்‌‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.
  • எனவே ச‌ரியான வா‌க்‌கிய‌ம் சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன ‌எ‌ன்பது ஆகு‌ம்.


Discussion

No Comment Found