1.

சரியான கூற்றிகளை தேர்ந்தெடுஅ) இறைவன் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர். ஆ) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும். இ) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.

Answer»

ANSWER:

அ ஆ இரண்டும் சரி

இ தவறு ஏனெனில் பூரணர் தனது மகன் சௌமிய நாராயணனை ராமானுஜரிடம் அடைக்கலமாக ஒப்படைத்தார்



Discussion

No Comment Found