1.

சரியான கூற்றினை கண்டறிஅ) போர்ச்சுகீஸ் நாட்டின் தலைநகர் லிஸ்பனில்கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது ஆ) இந்நூல் ரோம வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது இ) ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila de lingoa tamule Portuguese ஈ) இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கருப்பு, சிவப்பு) மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது

Answer»

இதில் வரும் அனைத்துக் கூற்றுகளும் சரியானவை ஆகும்.

  • மேற்கூறப்பட்ட கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 1554 கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழி பெயர்க்கப்பட்டது என்பதாக உள்ள முதல் கூற்று சரியானதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள அதே நூலைப் பற்றிய உண்டான செய்தி இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது என்பதாக கூறிய கூற்றும் சரியானதாகும்.
  • அதுதொடர்பான அதை தொடர்ந்து வரக்கூடிய ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila DE lingoa tamule partagues என்ற இக்கூற்றும் சரியானதாகும்.
  • கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் கருப்பு சிவப்பு மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது என்ற கடைசி கூற்றும் சரியானதாகும்.
  • எனவே மேற்கூறப்பட்ட நான்கு கூற்றுகளும் சரியானதாகும்.


Discussion

No Comment Found