1.

சரியான கூற்றினை கண்டறிகa காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையை தருகிறது b ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது c அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவக் காற்று வீசுகிறது

Answer»

ANSWER:

மூன்றும் சரியான தொடர்கள்



Discussion

No Comment Found