InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கூற்று தேர்வு செய்க ?அ) கட்டுரையைப் படித்தாள் என்பது உரிச்சொல் தொடர் ஆ) அன்பால் கட்டினார் இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
Answer» இரு கூற்றுகளும் தவறாகும் .தொகாநிலைத் தொடர்கள்:
வேற்றுமைத்தொடர்:
அ) கட்டுரையைப் படித்தாள் என்பது இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத்தொடர் ஆகும் .
ஆ) அன்பால் கட்டினார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
|
|