1.

சரியான ஓன்றைத் தேர்ந்தெடு :அ) மி.மீ < தெ.மீ < மீ < கி.மீஆ) மி.மீ > தெ.மீ > மீ > கி.மீஇ)) கி.மீ< மீ< தெ.மீ < மி.மீஈ) மி.மீ > மீ > தெ.மீ > கி.மீ

Answer»

ீ < செ.மீ < மீ < கி.மீ அலகு என்பது தெரியாத ஓர் அளவு ஒன்றுடன் சேர்ந்து  அதற்கு இனங்கமாக  ஒப்பிடக்கூடிய ஒரு படித்தரமான அளவு அலகு ஆகும். அலகு என்பது விதி மற்றும் மரபின்படி  அதற்கு அடிப்படையாக ஏற்றுகொள்ளப்பட்ட  ஒரு குறிப்பிட்ட    எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவாகும்.  அடி எனப்படுவுது நீளத்தை அளவிடக்கூடிய அலகு. 10 அடி என்பது 10 மடங்காகும். உடல்  அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நம் உடல் பரிமாணங்களின் அடிப்படையிலேயே அளவீடுகளை அளந்தனர்.  இதன் விளைவாக அளவீடுடானது நபருக்கு நபரும்,  மாறுபடும் . அக்காலத்தி்ல்  பயன்படுத்தப்பட்டப்ப அளவுகளில் ஒன்றுதான்                மி. மீ                  சென்டிமீ்ட்டர்                    கிலோ மீட்டர்    நீளத்தின் அளவீடுகள்தான்  மீ, மி.மீ, செ.மீ km                                              1m = 1000mm,                                           1MM = 1/ 1000m                                                         1cm = 10mm                                           1m = 100cm ,                                            1KM = 1000m Mm < CM < m < km .



Discussion

No Comment Found