1.

சும்மாடு என்ற சொல்லின் பொருள் என்ன? ​

Answer» FLAG of India.svg (கோப்பு)பொருள்சுமடு (பெ)சும்மாடுசுமைமொழிபெயர்ப்புகள்ஆங்கிலம்LOAD-pad for the headburden, loadவிளக்கம்சுமடு = சுமை + அடுபயன்பாடுபொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள் ( செல்லம்மாள், புதுமைப்பித்தன்)சுமட்டுத் தொழிலாளி - சுமைதூக்கி - PORTER, load CARRIER‘பாச்சி’. தெருவில் குற்றுயிராய் கிடந்த நாய்க்குட்டி ஒன்றினை எடுத்து வந்து செல்லக்குட்டியாக அதனை வளர்த்துப் பராமரித்த சுமட்டுத் தொழிலாளி, ஒருவனின் பங்கப்பாடுகொண்ட மனநிலையைக் காட்டும் கதை (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2, ஜெயமோகன்)


Discussion

No Comment Found

Related InterviewSolutions