InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சூழல் கோட்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை? |
Answer» சூழல் கோட்பாடு:சூழல் கோட்பாடு ஐந்து வகையாக உள்ளது. ஒலிச்சூழல்
உருபன் இணைப்புச் சூழல்
இலக்கணச் சூழல்
பேச்சு சூழல்
சொல் இணைப்புச் சூழல்
|
|