Answer» நீரேறிய உப்புகள்- நீரேற்றம் என்பது நீரில் அயனிச் சேர்மங்களை கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அயனிச் சேர்மங்களின் அயனிகள் நீர் மூலக்கூறுகளை ஈர்த்து ஒரு குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
- தெவிட்டிய கரைசலில் இருந்து அயனிச் சேர்மங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் மூலக்கூறுகளுடன் இணைந்து படிகமாக மாறுகின்றது.
- அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.
மயில் துத்தம் அல்லது நீல விட்ரியால் - மயில் துத்தம் அல்லது நீல விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு
ஆகும். - இதை சூடுபடுத்தும் போது நீரற்ற காப்பர் சல்பேட் மாறுகிறது.
⇌  - அந்த காப்பர் சல்பேட்டை குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது.
- ஏனெனில் நீல விட்ரியால் ஒரு நீரேறிய உப்பு ஆகும்.
|