InterviewSolution
Saved Bookmarks
| 1. |
எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது________ எனப்படும்.அ) சீர்ஆ) தளைஇ) அடிஈ) அசை |
Answer» மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை |
|