1.

_______________ என்பது தமிழ்நாட்டிலுள்ளஉயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.

Answer»

‌நீல‌கி‌ரி

வன உயிரிகள்

  • வன உயிரிகள்  என்பது காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்  போன்ற இயற்கையான வாழிடத்தில்  வாழும், மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் ஆகும்.
  • காடுகள் பாதுகாப்பும், வன உயிரின பாதுகாப்பும்   இரண்டும் ஒன்றாக தொடர்புடையவை ஆகும்.
  • வன உயிரினங்களை அதிகமாகப் பயன்படுத்தியதால் 1970 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வன உயிரினங்களின்  எண்ணிக்கை 52% அளவு,  குறைந்து உள்ளது.
  • சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை வைத்து வன உயிரினங்களை பாதுகாக்கபடுகிறது.
  • 15 உயிர்க்கோளக் காப்பகங்கள் இப்பொழுது இந்தியாவில் உள்ளது.
  • நீலகிரி என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.
  • இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா உத்தராகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா ஆகும்.


Discussion

No Comment Found