InterviewSolution
| 1. |
எந்த பூக்கும் தாவரத்தில் ஒளியுறு வளைதல், டான்டேலியன் தாவரத்திற்குநேர் எதிராகக் காணப்படும். |
|
Answer» ியன் டான்டேலியன் தாவரத்தின் மலரானது பகல் நேரத்தின் போது விரிந்த நிலையில் காணப்படுகிறது. இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன. ஏனெனில் சூரிய ஒளி மிக முக்கியமானதாகும். இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர். டாராக்சம் அஃபிசினேல் என்பது டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு வழங்கும் பெயராகும். ஐபோமிகா ஆல்பா ஐபோமிகா ஆல்பா என்ற தாவரத்தின் மலர்கள் டான்டேலியன் தாவரத்திற்கு எதிர்மாறாக அதாவது இரவு நேரத்தில் மலர்கள் விரிந்த நிலையிலும் பகல் நேரத்தில் மலர்கள் மூடிய நிலையிலும் காணப்படும். இந்த மலருக்கு நிலவின் ஒளி முக்கியமானதாகும். எனவே இந்த மலர் நிலவு மலர்(MOON FLOWER) என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஐபோமிகா ஆல்பா என்னும் தாவரமானது டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராக செயல்படுகிறது. |
|