1.

எந்த திசுவானது தசைநாண் மற்றும் தசை நார்களின் முக்கிய பொருளாகும்? எப்படிஅவை செயலில் வேறுபடுகிறது?

Answer»

்கள் ம‌ற்று‌‌ம் தசை நா‌ர்க‌ள்நார்களும் மற்று‌ம்  ஃபைப்ரோபிளாஸ்டுகள்  செல்களுக்கு தசைநார் மற்றும் தசை நார்களுக்கு முக்கிய பொருளாகும். அடர்த்தியான இணைப்பு திசு  ஆனது நார்கள் மற்றும்  ஃபைப்ரோபிளாஸ்டுகள் கொண்ட அடர்‌த்தியாக கட்டபட்ட ஒரு நார் இணைப்பு திசு ஆகும். தசை நாண்கள்  மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் தசை நாண்கள்  எனப்படும். இவை கயிறு போன்ற  உறுதியான அமைப்பு போன்றவை. இவை எலும்பு சட்டக தசைகளை  எலும்புடன் இணைக்கிறது. தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் நெகிழித்தன்மை  தன்மை உடையவை ஆகும். இவை இணையான கொலாஜன்  நார்களை கொண்ட கட்டுகளாகும். இதற்கிடையே ஃபைப்ரோபிளாஸ்டுகள்  உள்ளன. தசை நார்கள்இவை  மிகவும் நெமிழும் அமைப்புடையவை  மற்றும் அதிக வலிமை உடையவை ஆகும்.இவை  எலும்புகளுடன் எலும்பை இணைக்கிறது. இவைமூட்டுகளை வலிமையடைய செய்கிறது.



Discussion

No Comment Found