1.

எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும்?

Answer»

எந்தமிழ்நா என்பதை பிரித்தல்:

  • எந்தமிழ்நா என்பதை பிரிக்கும் பொழுது எம் + தமிழ் + நா என்று வரும்.
  • எந்த + தமிழ் + நா என்று பிரித்தால் எந்த பொருளையும் தராது.
  • காரணம் “எந்” என்பதற்கு முழுமையான அர்த்தம் கிடையாது.
  • அதனால் இப்படி பிரிப்பது அர்த்தமற்றதாக இருக்கும்.
  • எந்த + தமிழ் + நா என்று பிரித்தால் இதன் அர்த்தம் முழுமையாக மாறிப்போகும்.
  • காரணம், எந்த என்கின்ற வார்த்தை இங்கு நோக்கம் கிடையாது. எனவே இவ்வாறு பிரிப்பது தவறாகும்.
  • எந்தம்+ தமிழ்+ நா என்று இவ்வாறு பிரித்தாளும் முன் சொன்னது போன்றே அர்த்தம் மாறி நோக்கமும் மாறிப்போகும்.
  • காரணம் “எந்தம்” என்பது இங்கு நோக்கம் கிடையாது.
  • எந்தமிழ்நா என்பதன் நோக்கம் எம் + தமிழ் + நா‌.
  • அதாவது “எம்” என்பதே நோக்கமாகும்.
  • எம் என்றால் என்னுடைய என்பதைப் போன்றுண்டான அர்த்தமாகும்.


Discussion

No Comment Found