Answer» 17வதுதனிம வரிசை அட்டவணை - தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் 7 தொடர்கள் மற்றும் 18 தொகுதிகளாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
- தொடர்கள் என்பது தனிம வரிசை அட்டவணையில் கிடை மட்ட வரிசையில் தனிமங்கள் அமைந்திருப்பதைக் குறிக்கிறது.
- தொகுதிகள் என்பது தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக தனிமங்கள் அமைந்திருப்பதைக் குறிக்கிறது.
- முதல் தொகுதியைச் சார்ந்தது கார உலோகங்கள் குடும்பம் என்றும், 2வது தொகுதியைச் சார்ந்தது காரமண் உலோகங்கள் குடும்பம் என்றும், 3-12 தொகுதியைச் சார்ந்தது இடைநிலை உலோகங்கள் குடும்பம் என்றும், 13, 14, 15, 16, 17 மற்றும் 18 தொகுதியைச் சார்ந்த குடும்பங்கள் முறையே போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹேலஜன்கள் மற்றும் மந்த வாயுக்கள் குடும்பங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
|