Saved Bookmarks
| 1. |
(i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.(ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித த�ோமையர் கிறித்தவக்கொள்கைகளைப் பரப்பினார்.(iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.(iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (iii) சரி ஈ) (iv) சரி |
Answer» (III) சரிஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
|
|