1.

II 1.கோடிட்ட இடங்களை நிரப்புக.1. வான் ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்2. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்3. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது4. மொழியின் முதல் நிலை பேசுதல்ஆகியனவாகும்.5. ஒலியின் வரிவடிவம்ஆகும்.6. பேச்சு மொழியை வழக்கு என்றும் கூறுவர்7. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது8. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்9. 'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்10. முத்துராமலிங்கதேவர் நடத்திய இதழின் பெயர்​

Answer»
Vetrilakiyam


Discussion

No Comment Found