1.

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்காரணம் ____________அ. ஈரம் மீது அதிக நாட்டம்ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்இ. ஈரம் மீது நாட்டம் இன்மைஈ. ஈரம் மீது மந்தத்தன்மை

Answer»

ஈரம் மீது அதிக நாட்டம்

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி முழுவது‌ம் கரை‌கி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எ‌ன்று பெய‌ர்.
  • இ‌ந்த ப‌ண்‌‌பி‌‌ற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர்.  
  • ஈரம் மீதான  அதிக நாட்ட‌த்‌தி‌ன் காரணமாக ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவா‌கி‌ன்றன.
  • சே‌ர்ம‌ங்க‌ள் ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி கரை‌ந்து ‌ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களாக மா‌றிய பி‌‌ன்ன‌ர் அவற்றின் படிகப் பண்பை இழக்கின்றன.
  • மேலு‌ம் அவை முழுவதுமாக வ‌ளிம‌ண்டல‌க் கா‌‌ற்றுட‌ன் கரை‌ந்து தெ‌வி‌ட்டிய‌க் கரைசலை உருவா‌க்கு‌கி‌ன்றன.  


Discussion

No Comment Found