InterviewSolution
| 1. |
இலைத்துளை மற்றும் பட்டைத்துளைநீராவிப்போக்கினை வேறுபடுத்துக. |
|
Answer» ுளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துதாவரத்தின் பகுதிகளான இலைகள் மற்றும் தண்டுகள் மூலம் நிராவியானது வெளியேறுகிறது. இதனையே நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது.இலைத்துளை நீராவிப் போக்கு எல்லாத் தாவரங்களிலும் நீராவிப் போக்கு நடைபெறுகிறது.இலைத்துளை நீராவிப் போக்கின் போது பெருமளவில் நீர் இலைத்துளைகள் வழியாக வெளியேறுகிறது, அதிகபட்சமாக 90- 95 சதவிதம் நீர் இழப்பு ஏற்படுகிறது, மிகவும் மேம்பாடான நிகழ்வு இலைத்துளை நீராவிப் போக்கு ஆகும். பட்டைத்துளை நீராவி போக்கு பட்டைத்துளை வழியாக நீராவி போக்கு நடைபெறுகிறது, இலைத்துளை நீராவிப் போக்கைக் காட்டிலும் பட்டைத்துளை நீராவி போக்கில் மிகக்குறைந்த அளவில் நீர் வெளியேறுகிறது. மரப்பட்டைகளை உடைய பெரிய மரங்களில் பட்டைத்துளை நீராவி போக்கு நடைபெறுகிறது. |
|