InterviewSolution
| 1. |
இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள்கொண்டுள்ளது.a. இலாஸ்டின்b. ரெடிகுலார் நார்கள்c. கொலாஜன்d. மையோசின் |
|
Answer» த்திசுவின் வெள்ளை நார்கள்கொண்டுள்ளது - கொலாஜன்இணைப்புத்திசு நான்கு வகைகளாக உள்ளது. அவற்றில் ஒன்று முறையான இணைப்புத்திசு ஆகும். சிற்றிடை விழையம் சிற்றிடை விழையம் அரைதிரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களைக் கொண்டுள்ளது. இந்த தளம் ஒரு வலைப்பின்னல் போல குறுக்கும் நெடுக்குமாக நுண் இழைகளை பெற்றும் இடையில் சிறிய இடைவெளியும் பெற்றுள்ளது. இந்த மேட்ரிக்ஸில் கொலாஜன் நார்கள், மீள் நார்கள் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள் ஆகியன உள்ளன. இது தோலை தசைகளுடன் இணைக்கிறது. உறுப்புகளின் உட்பகுதி இடைவெளியினை நிரப்புகிறது. இந்த திசுவின் மேட்ரிக்ஸ் சிறிய இரத்த நாளங்களிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் பரவுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலாஜன் வெள்ளை நார்களை பெற்றுள்ளது. |
|