InterviewSolution
| 1. |
இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1, 2 அல்லதுஎலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்கள் அயனியாக மாற வல்லவை.அ. நேர் அயனி ஆ. எதிர் அயனி |
|
Answer» ின் அயனி:இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்கள் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனிகளாக மாறுகின்றன.வேதிப்பிணைப்பு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு ஆகும்.அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவை அயனிப்பிணைப்பு என அழைக்கப்படுகின்றன.ஒரு அணுவின் இணைத்திறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. அயனிகள் எலக்ட்ரானை இழக்கும் அணுவானது நேர்மின் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்கும் அணுவானது எதிர்மின் அயனியாகவும் மாறுகின்றன. |
|