1.

இன்றைய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாக தருக

Answer»

செயற்கை நுண்ணறிவு

  • ஆரம்பமாக செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து துறையில் அதன் பயன்பாடுகளை பார்க்கின்ற பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற பொழுது இது சுருக்கமான வழி என்று நமது திறன்பேசியில் வழிகாட்டி படம் உதவி செய்கின்றது.
  • அதைத்தொடர்ந்து வணிகத் துறையை எடுத்துக்கொண்டால் புதிய வணிக வாய்ப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு நமக்கு தருவதோடு, பெரும் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தும் இது பயன்படுகின்றது.
  • அதைத்தொடர்ந்து மருத்துவத்துறையில் எடுத்துக்கொண்டால் நோய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கான தீர்வை தருவதோடு கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
  • இது அல்லாத இன்னும் பல துறைகளிலும் பயன்படுவதோடு விடுதிகள், வங்கிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் மனிதர்கள் அளிக்கும் சேவைகளை இந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளான ரோபோக்கள் அளிக்கிறது.


Discussion

No Comment Found