InterviewSolution
| 1. |
இந்தியாவில் தயாரிக்கப்படும்____________ மற்றும் __________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ பெற வேண்டும். |
|
Answer» க் தரக் குறியீடு சான்றிதழ்இந்தியாவில் தயாரிக்கப்படும் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும். அக்மார்க்தரக் குறியீடு சான்றிதழ் என்பது வேளாண்மை பொருட்களுக்கான தரக் குறியீடு ஆகும். தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள்தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ‘’ ISI , AGMARK (அக்மார்க்), FPO ,FCI ‘’ இதர சில சுகாதார துறைகளும் நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த பட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது. உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகள் உணவு பாதுகாத்தலில் அதிக பங்கு வகிக்கின்றன. இவை விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களான தானியங்கள், அத்தியாவசியமான பொருட்களான எண்ணைய்கள் ,பருப்பு வகைகள் , தேன் ,வெண்ணை முதலியன பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்று வழங்கப்படுகிறது.விவசாய பொருட்களுக்கு சரியான விலைக்கொடுத்து விவசாயிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது போன்றவை இதன் முக்கிய பணிகள் ஆகும் |
|