InterviewSolution
| 1. |
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால்இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?அ. ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்ஆ. புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்இ. நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்ஈ. கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்புஅமிலங்களாகவும் உடைதல். |
|
Answer» கள் பெப்டைடுகளாக உடைதல்இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல் எனும் செயல் பாதிக்கப்படும்.இரைப்பை இரைப்பை ஆனது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்கும் இடையே J போன்ற வடிவில் காணப்படுகிறது. இது தசையினால் ஆன அகன்ற உறுப்பு ஆகும். இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவர்களில் காணப்படும் சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படுகிறது. இந்த இரைப்பை நீரானது நிறமற்றதாகவும் அதிக அமிலத் தன்மை உடைய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தினையும், பெப்சின் மற்றும் ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) போன்ற நொதிகளை பெற்று உள்ளன.செயலற்ற பெப்சினோஜன் செயல்படும் பெப்சின் ஆக மாற்றப்பட்டு உணவில் உள்ள புரதத்தில் செயல்படுகிறது. உணவில் உள்ள பாக்டீரியாவானது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தினால் அழிக்கப்படுகிறது. அரை செரிமான உணவான இரைப்பைப்பாகு குடலுக்கு செல்லும். |
|