1.

இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகுரோமோசோம்களைக் கொண்டஉயிரினங்களை உருவாக்கும் முறைசடுதிமாற்றம் எனப்படும்.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌வி‌ள‌க்க‌ம்

  • உயிரினங்கள் ஒவ்வொன்றும் செல்களால் ஆனவை. செல்களில் மரபணு சம்பந்தமான டி.என்.ஏ, குரோமோசோம் போன்றவை காணப்படுகின்றன.
  • ஆண் இனச்செல்லில் ஒரு  குரோமோசோமும், பெண் இனச்செல்லில் ஒரு  குரோமோசோமும் உள்ளன.
  • இவை ஒற்றைமயம் என்று அழைக்கபடுகின்றது.
  • தாவரங்களில் பாலின பெருக்கத்தின் போது இரட்டைமய குரோமோசோம்கள் உருவாகின்றன.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்கள் பன்மயம் என்று அழைக்கபடுகின்றது.
  • வெப்பம்,  X – கதிர்கள் ஆகிய இயற்பியல் காரணிகளாலும், கால்ச்சிசின் போன்ற வேதியல் காரணிகளாலும் பன்மய நிலையானது தூண்டப்படுகிறது.
  • பன்மய பயிர்ப்பெருக்கத்தின் மூலம் விதைகள் இல்லாத வாழை, தர்பூசணி ஆகியவை உருவாக்கப்படுகின்றன.  
  • டி.என், ஏ வில் திடீரென ஏற்படும் மாற்றத்தால் உயிரினத்தில் மரபியல் பண்புகள் வேறுபட்டு காணப்படுவதே சடுதிமாற்றம் ஆகும்.


Discussion

No Comment Found