1.

இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?அ) வெண்ட்ரிக்கிள் – ஏட்ரியம் – சிரை- தமனிஆ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- சிரை- தமனிஇ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரைஈ) வெண்ட்ரிக்கிள் – சிரை- ஏட்ரியம் –தமனி

Answer»

ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை

இர‌த்த‌ ஓ‌ட்ட‌ங்க‌ள்    

  • இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை ஆகு‌ம்.
  • நமது உட‌லி‌ல் உ‌ள்ள இர‌த்த சு‌ற்றோ‌ட்ட‌ங்க‌ள் மூ‌ன்று வகை‌ப்படு‌ம்.
  • அவை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்ட‌ம், நுரையீரல் இரத்த ஒட்ட‌ம் ம‌ற்று‌ம் கரோனரி சு‌ற்று ஓ‌ட்ட‌ம் ஆகு‌ம்.
  • இர‌த்த ஓ‌ட்ட‌த்‌தி‌ன் ஒரு முழு சுழ‌ற்‌சி‌யி‌ன் போது இர‌த்த‌ம் ஆனது இதய‌த்‌தி‌ன் வ‌ழியே இரு முறை சு‌ற்‌றி வரு‌கிறது.
  • இத‌ற்கு ம‌னித இர‌த்த சு‌ற்று ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு இர‌ட்டை இர‌த்த ஓ‌ட்ட‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • இ‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பது ‌கிடையாது.  


Discussion

No Comment Found