InterviewSolution
| 1. |
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள்இல்லை? ஏன்? |
|
Answer» தில் உள்ள உண்மையற்ற செல்கள் இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் என மூன்று இரத்த அணுக்கள் காணப்படுகின்றன. RBC மற்றும் இரத்தத்தட்டுகள்உட்கருக்கள் இல்லை. எனவே இவை உண்மையான செல்களாக கருதப்படவில்லை,.WBC மட்டும் இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும். இரத்த சிவப்பணுக்கள் இரத்த சிவப்பணுக்கள் முட்டை வடிவ, வட்டமான இருபுறமும் குழிந்த தட்டு போன்று காணப்படுகிறது. முதிர்ச்சி பெற்ற இரத்த சிவப்பணுக்கள் உட்கருக்களைப் பெற்றிருப்பதில்லை. இரத்தத்தட்டுகள் இரத்தத்தட்டுகள் மிகச் சிறிய அளவுடையதாகும் .இவற்றிற்கு உட்கரு கிடையாது. இவற்றின் வாழ்நாள் 5 முதல் 9 நாட்கள் ஆகும்.இதனுடைய முக்கிய பணி காயங்கள் ஏற்படும் போது இரத்தம் வீணாவதை தடுப்பதாகும். இது நமது உடலில் அதிகளவு காணப்படுகின்றது. இரத்த தட்டுகளின் அளவு குறையும் போது அதிகளவு இரத்த இழப்பு ஏற்படும். |
|