1.

இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக. 11. அ) ‘‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீா்

Answer»

த மொழிகளிலே தமிழ்மொழி போல்இனிதாவது எங்கும் காணோம்,பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,நாமமது தமிழரெனக் கொண்டு இங்குவாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும்வகை செய்தல் வேண்டும்.யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டுமஇறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்சொல்வதிலோர் மகிமை இல்லைதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்வாக்கினிலே ஒளி யுண்டாகும்வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்கவிப்பெருக்கும் மேவு மாயின்பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்விழிபெற்றுப் பதவி கொள்வார்,தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்இங்கமரர் சிறப்புக் கண்டார்.PLEASE please MARK me as BRAINLIEST....



Discussion

No Comment Found