1.

இது உணவினை தொண்டையிலிருந்துஇரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது---

Answer»

ினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது -பொரிஸ்டோல்சிஸ் .உணவுக் குழலானது 22 செ.மீ நீளமுடைய தசையால் ஆன படலக் குழலாகும். தொண்டையிலிருந்து உணவினை  இரைப்பைக்கு கடத்துவதற்கு பொரிஸ்டோல்சிஸ் என்னும் குடல் தசைச் சுவர் பயன்படுத்தபடுகிறது.மேலும் இவை கடத்துவதற்கு சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வை பயன்படுத்துகின்றன.  உணவானது விழுங்கப்படும் போது மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாத படி  குரல்வளை மூடியானது தடுக்கிறது.மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் பகுதி தொண்டை ஆகும். இது மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. வாய்ப் பகுதியை உணவுக் குழலுடன் இணைப்பது தொண்டைப் பகுதி ஆகும்.



Discussion

No Comment Found