1.

இதய சுழற்சியின் நிகழ்வானது 0.8 வினாடிகளில்நிறைவடைகிறது எனில், ஒவ்வொரு நிகழ்வின்கால அளவையும் குறிப்பிடுக?

Answer»

இதய சுழ‌ற்‌சி

  • இதய சுழ‌ற்‌சி எ‌ன்பது ஓ‌ர் இதய‌த் துடி‌ப்பு துவ‌ங்குவத‌ற்கு‌ம், அ‌து முடிவடைவ‌த‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள வ‌ரிசையான ‌நிக‌ழ்‌வுக‌ள் ஆகு‌ம்.
  • இத‌ற்கு கா‌ர்டியா‌க் சுழ‌‌ற்‌சி எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு.
  • இர‌த்த‌ம் ஆனது இதய சுழ‌ற்‌சி நடைபெறு‌ம் போது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌திசை‌யி‌ல் இதய‌த்‌தி‌ன் அறைகளு‌க்கு‌ள் செ‌ல்லு‌ம்.
  • இதய சுழற்சியின் நிகழ்வு ஆனது 0.8 வினாடிகளில் நிறைவடைகிறது.
  • இ‌தி‌ல்  ஏட்ரியல் சிஸ்டோல், வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் ம‌ற்று‌ம் வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் முத‌லியனவு‌ம் அட‌ங்கு‌ம்.
  • 0.1 வினாடி நேர‌த்‌தி‌ல்  ஏ‌ட்ரியல் சிஸ்டோல் (ஆரிக்கிள்கள் சுருக்கம்), 0.3  வினாடி நேர‌த்‌தி‌ல் வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் (வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம்), 0.4 ‌வினாடி நேர‌த்‌தி‌ல் வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் (வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல்) நடைபெறு‌கிறது.


Discussion

No Comment Found